Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில், Kovilpatti - 628501, தூத்துக்குடி .
Arulmigu Poovananathaswamy Temple, Kovilpatti - 628501, Thoothukudi District [TM038190]
×
Temple History

தல வரலாறு

தல பெருமை

இத்திருக்கோயில் 12ம் நூற்றாண்டில் வெம்பக்கோட்டையை ஆண்ட செண்பக பாண்டியன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் தலைவிருச்சம் கிளா மரம் ஆகும். இத்திருக்கோயிலின் தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம் ஆகும். இத்திருக்கோயில் சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும்.