Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைகுண்டபதி திருக்கோயில், Thoothukudi - 628002, தூத்துக்குடி .
Arulmigu Vaikundapathi Temle, Thoothukudi - 628002, Thoothukudi District [TM038202]
×
Temple History

தல வரலாறு

13-ம் நூற்றாண்டை ஓட்டி தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் புலிபாஞ்சான்குளம் பகுதியிலும் கி.பி.1311-ல் முஸ்லீம்கள் படையெடுக்கலாம் என கருதிய மக்கள் தூத்துக்குடி புதுகிராமம் பகுதியிலும் அதன்பின் கி.பி.1800-ல் நாயக்கமன்னர்களிடமிருந்து ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு செய்து வெள்ளையர்கள் ஆதிக்கம் ஏற்பட்டபோது தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.