தூத்துக்குடி நகர் அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் 13ம் நூற்றாண்டை ஒட்டி புலிபாஞ்சான் குளம் எனும் பகுதியில் இருந்தது. தற்போது தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் திருப்பணி வேலை நடைபெற்று வருகிறது. காண்க