அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், Mukkani - 628151, தூத்துக்குடி .
Arulmigu Venkadasalapathi Temple, Mukkani - 628151, Thoothukudi District [TM038218]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும் புரட்டாசி சனி கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். புரட்டாசி கடைசி சனி அன்னதானம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறும்.அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும் புரட்டாசி சனி கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். புரட்டாசி கடைசி சனி அன்னதானம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறும்.