Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், Mukkani - 628151, தூத்துக்குடி .
Arulmigu Venkadasalapathi Temple, Mukkani - 628151, Thoothukudi District [TM038218]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும். காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பூஜை நடைபெறும். புரட்டாசி சனி கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். புரட்டாசி கடைசி சனி அன்னதானம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 08:30 AM IST
07:55 AM IST - 08:55 AM IST
பிரார்த்தனை