Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில், Thenthiruperai - 628623, தூத்துக்குடி .
Arulmigu Maharanedunkuzai Kathar Temple, Thenthiruperai - 628623, Thoothukudi District [TM038244]
×
Temple History

தல வரலாறு

சிவந்த பொன்மேனி உடைய திருமகளைவிட ,கரிய திருமேனி உடைய பூதேவியிடம் பெருமாள் அதிகமான காதலுடன் இருப்பதை கண்ணுற்ற திருமகள், துர்வாச முனிவரிடம் சென்று பூ மகளின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனி ஆக்குமாறு வேண்டுகிறார். திருமாலை காணச்சென்ற துர்வாசரை திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூ மகள் கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூ மகளின் கரிய நிறம் நீங்கி திருமகள் போன்ற சிவந்த நிறம் பெறுமாறு சபித்தார் பூ மகள் குற்றத்தை பொறுத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். அதற்கு அம்முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்னும் திருப்பதி சென்று திருப்பேரை என்ற பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் ...

தல பெருமை