Screen Reader Access     A-AA+
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல் - 629301, கன்னியாகுமரி .
Arulmigu Essakiyamman Temple, Muppandal - 629301, Kanyakumari District [TM038306]
×
Temple History

தல பெருமை

முப்பந்தல் அமைவிடம் முக்கடலும் சங்கமிப்பதும் சான்றுகளுக்கும் புராணத்திற்கும் முன்னோடி என ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் உரைக்கப்படும் தமிழக தென்முனையாம் கன்னியாகுமரி மாவட்டம் என்பது உலகில் முதல்முதலாய் உயிரினம் தோன்றிய லெமூரியாகண்டம் அமைந்த இடம் என்பதும் ஐந்து வகை நிலங்களில் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களும் கொண்ட மாவட்டமும் ஆகும் . இச்சிறப்பு மிக்க மாவட்டத்தில் முப்புறமும் பொதிகை மலை சூழ, பன்னீர் பசும்சோலைகளும், நன்னீர் தென்னை சோலைகளும் ...