இத்திருக்கோயில் நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமையப்பெற்றுள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். காண்க