Screen Reader Access     A-AA+
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Bagavathi Arulmiguman Temple, Mondaikadu - 629175, Kanyakumari District [TM038492]
×
Temple History

தல பெருமை

இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது. மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது. இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்கா காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில்...

இலக்கிய பின்புலம்

கருவரையில் இருக்கும் மண் புற்றே பகவதியாகும் .இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவது என்ற நம்பிக்கை உண்டு.இதனால் சந்தன காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்த பின் வளர்ச்சி நின்றது. இப்போது சுமார் 15 அடி உயரம் இவள் ஐந்து திருமுகங்களை கொண்டவள். 1909 ஆம் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் 30 முதல் 40 துலாம் அரைத்து சந்தனம் பூசப்படுகிறது. வடக்கு திருமுகமும் வெள்ளியிவானது. வெள்ள மகுடம் எண்டு. அர்ச்சனா படிவமும் விழாபடிவமும் கருவறையில் உள்ளன.

புராண பின்புலம்

இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது.மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது. இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்காடு காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். சித்து வேலைகள் வெய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது .மாடு மேய்க்கும்...