தல வரலாறு
கருவறை மூலவர் கருவறை மிக சிறியது. பழைய கட்டுமானம் மாறி இருக்கிறது. மூலவர் பாலசுப்ரமணியன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பரிவார தெய்வங்கள் கணபதி, சாஸ்தா, சிவன், நவக்கிரகங்கள் இவை எல்லாம் சிறு கோவில்களாக காணப்படுகின்றன.
தல பெருமை
இக்கோவில் குறித்த தலபுராணம் வாய்மொழியாக சொல்லப்படுகிறது. அதுவும் தோற்றக்கதையே. ஒரு இளம்பெண் வெள்ளிமலை அடிவார பகுதியில் பதநீர் காய்ச்சிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுவன் ஒருவன் வந்தான். அவன் கொஞ்சம் குடிக்க நீர் வேண்டும் என அவளிடம் கேட்டான். அவள் அவனை பார்த்து அந்த மலை மேல் ஒரு ஊற்று இருக்கிறது. அங்கே போய் தண்ணீர் குடி என்றாளம். அதற்கு அவன் நீயும் என்னுடன் வந்து சுனையைக் காட்டு என்றான். அவள் அவனை அழைத்து கொண்டு குன்றின் மேல் குறிப்பிட்ட இடத்தில வந்த போது சிறுவனைக் காணவில்லை. இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னாள் அந்த பெண். பின் அங்கே பாலசுப்ரமணியனுக்கு கோவில் எடுத்தனர்.
புராண பின்புலம்
இக்கோவில் குறித்த தலபுராணம் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.அதுவும் தோற்றக்கதயே. ஒரு இளம்பெண் வெள்ளிமலை அடிவார பகுதியில் பதநீர் காய்ச்சிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுவன் ஒருவன் வந்தான்.அவன் கொஞ்சம் குடிக்க நீர் வேண்டும் என அவளிடம் கேட்டான்.அவள் அவனை பார்த்து அந்த மலை மேல் ஒரு ஊற்று இருக்கிறது.அங்கே போய் தண்ணீர் குடி என்றாளம்.அதற்கு அவன் நீயும் என்னுடன் வந்து சுனையைக் காட்டு என்றான். அவள் அவனை அழைத்து கொண்டு குன்றின் மேல் குறிப்பிட்ட இடத்தில வந்த போது சிறுவனைக் காணவில்லை.இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னாள் அந்த பெண்.பின் அங்கே பாலசுப்ரமணியனுக்கு கோவில் எடுத்தனர்.