Screen Reader Access     A-AA+
Arulmigu Balasubramaniya Swami Temple, Vellimalai, Vellichanthai - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Balasubramaniya Swami Temple, Vellimalai, Vellichanthai - 629175, Kanyakumari District [TM038531]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கல்குளம் வட்டத்தில் அமைந்தது வெள்ளிமலை ஊர்.நாகர்கோவிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருப்பது. நாகர்கோவிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் வெள்ளிச்சந்தை சாலையில் 4 கி.மீ தொலைவிலும் திங்கள்நகரிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. கோயில் 250 அடி உயரமுள்ள 16 ஏக்கர் பரப்பளவுள்ள சிறு மலையில் அமைந்துள்ளது. இம்மலை மரங்களும் செடிகளும் நிறைந்தது. மலையின் சுற்றுப்புற காட்சிகளின் அழகை காணவே இவ்விடத்திற்குச் செல்லலாம். இம்மலையின் மேலே செல்ல 101 படிகள் உள்ளன. இம்மலையை சுற்றி தோட்டங்களே அதிகம். இங்கே உணவு விடுதிகளே தங்கும் வசதிகளோ இல்லை.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
கந்த ஷஷ்டி விழா, தைப்பூச விழா, சித்திரை விஷு விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு விழா நடைபெறுகிறது. கோவிலை அடுத்துள்ள பரந்த வெளியில் கட்டப்பட்டுள்ள அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவிலில் கஞ்சி நேர்ச்சைகள் பிரபலமாய் நடந்து வருகின்றது. சுற்றுப்புற ஊர்களில் இருந்து காவடி கட்டிக்கொண்டு இக்கோவிலுக்கு வருகிறார்கள்.