Arulmigu Mahadevar Temple, Thirumalai, கிள்ளியீா் - 629177, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Thirumalai, Killiyoor - 629177, Kanyakumari District [TM038755]
×
Temple History
தல வரலாறு
கோவில் கருவறை அர்த்தமண்டபம் உடையது.மூலவர் சூலப்பாணி சிவலிங்கம் ஆவுடையில் இருக்கிறார்.மிகவும் பழைய கல்வெட்டு மூலவரை திருமலை மஹாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
பரிவார தெய்வங்கள்
திருமலை கோயிலினுள் விஷ்ணு தனிக்கோவில் உறைக்கிறார். இக்கோவிலிலும் கொடிமரம் உண்டு. மூலவர் விஷ்ணு சகர்ப்புஜம் சங்கு,வலது கை அபயம் காட்டுவது.இடது கீழ்கை கதையைப் பிடித்தது. விஷ்ணு இருபுறமும் ஸ்ரீதேவியர்,பூதேவியர் உள்ளனர். விஷ்ணு கோவில் வடசுவரை சுற்றி சிறிய விநாயகர் கோவில்.மேலும் ஸ்ரீகிருஷ்ணன்,சாஸ்தா, நாகர் ஆகியோர் பரிவார தெய்வங்கள் ஆவர்கோவில் கருவறை அர்த்தமண்டபம் உடையது.மூலவர் சூலப்பாணி சிவலிங்கம் ஆவுடையில் இருக்கிறார்.மிகவும் பழைய கல்வெட்டு மூலவரை திருமலை மஹாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
பரிவார தெய்வங்கள்
திருமலை கோயிலினுள் விஷ்ணு தனிக்கோவில் உறைக்கிறார். இக்கோவிலிலும் கொடிமரம் உண்டு. மூலவர் விஷ்ணு சகர்ப்புஜம் சங்கு,வலது கை அபயம் காட்டுவது.இடது கீழ்கை கதையைப் பிடித்தது. விஷ்ணு இருபுறமும் ஸ்ரீதேவியர்,பூதேவியர் உள்ளனர். விஷ்ணு கோவில் வடசுவரை சுற்றி சிறிய விநாயகர் கோவில்.மேலும் ஸ்ரீகிருஷ்ணன்,சாஸ்தா, நாகர் ஆகியோர் பரிவார தெய்வங்கள் ஆவர்
தல பெருமை
இக்கோவில் உருவானது பற்றிய கதைகள் உள்ளன.மதுரை அரசரான திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் என்பது ஒரு செய்தி. முஞ்சிறை கிராமத்துடன் ராமாயணக்கதையை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் காலங்காலமாய் பேசப்படுகிறது.இராவணன் சீதையை சிறை வைத்த முதல் இடம் (முஞ்சிறை) என்பது ஒரு கதை.இக்கதை தொடர்பாக சில இடங்கள் உள்ளன என்பது மரபு வழி செய்தி.ராமனும் லக்ஷ்மணரும் சீதையைக் காணாமல் தேடி வந்தபோது திருமலை சிவனைக் கண்டு வழிபட்டனர் என்ற ஒரு கதை கூறப்படுகிறது.
மூலவரை சூலபாணி என்ற கூறும் மரபு தொடர்பான கதை உண்டு.பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை முருகன் சிறைபிடித்து வைத்தான்.இந்த இடமே முஞ்சிறை ஆனது.அப்போது பிரமனின் முன்...இக்கோவில் உருவானது பற்றிய கதைகள் உள்ளன.மதுரை அரசரான திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் என்பது ஒரு செய்தி. முஞ்சிறை கிராமத்துடன் ராமாயணக்கதையை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் காலங்காலமாய் பேசப்படுகிறது.இராவணன் சீதையை சிறை வைத்த முதல் இடம் (முஞ்சிறை) என்பது ஒரு கதை.இக்கதை தொடர்பாக சில இடங்கள் உள்ளன என்பது மரபு வழி செய்தி.ராமனும் லக்ஷ்மணரும் சீதையைக் காணாமல் தேடி வந்தபோது திருமலை சிவனைக் கண்டு வழிபட்டனர் என்ற ஒரு கதை கூறப்படுகிறது.
மூலவரை சூலபாணி என்ற கூறும் மரபு தொடர்பான கதை உண்டு.பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை முருகன் சிறைபிடித்து வைத்தான்.இந்த இடமே முஞ்சிறை ஆனது.அப்போது பிரமனின் முன் தோன்றிய வடிவமே சூலப்பாணி என்ற கதையும் உண்டு.