Screen Reader Access     A-AA+
Arulmigu Kariyamanikkathazhwar Temple, Thippiramalai, பலூர் - 629177, கன்னியாகுமரி .
Arulmigu Kariyamanikkathazhwar Temple, Thippiramalai, Paloor - 629177, Kanyakumari District [TM038811]
×
Temple History

தல பெருமை

பாகவத கதையுடன் தொடர்புடைய கதை. கண்ணன் ஆயர்பாடியில் வெண்ணெய் - திருடி உண்ணுகின்றான். ஆயர் பெண்கள் யசோதையிடம் முறையிடுகின்றனர். அவள் கண்ணனுக்கு பலவாறு தண்டனை கொடுக்கிறாள். ஒருமுறை அன்னைக்கு தன் பேருருவத்தைக் காட்டுகிறான். அந்த நிகழ்ச்சியே இக்கோயிலின் மூலவர் வடிவாய் காட்டப்பட்டுள்ளது.