Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரவினோதீஸ்வரர் திருக்கோயில், Village West Side, Vellankuli - 627426, திருநெல்வேலி .
Arulmigu Veeravinodheeswarar Temple, Village West Side, Vellankuli - 627426, Tirunelveli District [TM039599]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வீரவினோதீஸ்வரர் திருக்கோயில், இத்திருக்கோயிலின் உப கோயில் அருள்மிகு வேணுகோபாலகிருஷ்ணசுவாமி திருக்கோயில் ஆகும்

புராண பின்புலம்

திருக்கோயில் தலபுராணங்கள் எதுவும் இல்லை. திருமணத்தடை நீக்கும் தலம் என்பது ஊரார் நம்பிக்கை. இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளாங்குளி கிராமத்தில் அமைந்துள்ளது. மூலவர் அருள்மிகு வீரவினோதீஸ்வரர் அம்பாள் அருள்தரும் அறம்வளர்த்த நாயகி ஆவர். இத்திருத்தல இறைவனை வழிபட்டால் திருமணத்தடை நீக்குவார் என்பது இவ்வூரார் நம்பிக்கை. ஆகமங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை.