தல வரலாறு

இத்திருக்கோயில் சிவன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்படி திருக்கோயிலில் தைப்பூசத்தேர்த்திருவிழாவின் போது சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மேற்படி திருக்கோயிலில் எழுந்தருளி தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும். மேலும் கந்தசஷ்டி சூரசம்உறாரத்திருவிழாவும் மேற்படி திருக்கோயிலில்வெகு விமர்சியாக நடைபெறும்.