இத்திருக்கோயில் சிவன்மலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி சூரசம்உறாரம் திருவிழா மற்றும் தைப்புசத்தேர்த்திருவிழாவின் போது சுப்பிரமணியசுவாமி இத்திருக்கோயிலில் எழுந்தருளி நிகழ்ச்சிகள் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாற்றப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை திருகாப்பிடப்படும்.