Screen Reader Access     A-AA+
Arulmigu Pataleeswarar Temple, Sivanmalai, Sivanmalai - 638701, திருப்பூர் .
Arulmigu Pataleeswarar Temple, Sivanmalai, Kangayam - 638701, Tiruppur District [TM042687]
×
Temple History

தல வரலாறு

தோற்றம் : எல்லா மலைகளையும் இமயத்துடன் தொடாபுபடுத்திக் கூறுவது நம் நாட்டு வழக்கம். சிவன்மலைக்கும் அவ்வகையான பழந்தொடாபு ஒன்று கூறப்படுகிறது.திபுர சம்உறாரத்தின்போது சிவபெருமான் வாசுகியைக் கணையாக வைத்து சேருமலையை வில்லாக வளைத்தார். அப்போது மேரு மலையின் சிகரங்களில் ஒன்று காங்கய நாட்டில் விழுந்தது. இலக்கியங்களில் சிவமலை : சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை, சிவசைலம், சிவநாகம், சிவகிரி என்று பல பெயாகளாலும் குறிக்கப்பட்டுள்ளது. புலவர்கள் : தெரிதமிழ்தேர் சிவமலை செல்வச்சிவமலை வடித்த செந்தமிழ்ச் சிவாத்திரி வலிமைசோர் சிவாசலம் புவனம் பரவும் சிவமலை. கல்யாணசிவமலை இருநிதி சூழ் சிவமலை...