Screen Reader Access     A-AA+
Arulmigu Thambirattiamman Temple, - 638051, ஈரோடு .
Arulmigu Thambirattiamman Temple, Mugasipidariyur - 638051, Erode District [TM042730]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபிடாரியூர் கிராமம் தம்பிராட்டியம்மன் திருக்கோயில் பொருள்தந்த குலத்தார்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தானே உருவான சுயம்பு அம்மனாக அமர்ந்து கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.