ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபிடாரியூர் கிராமம் தம்பிராட்டியம்மன் திருக்கோயில் பொருள்தந்த குலத்தார்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தானே உருவான சுயம்பு அம்மனாக அமர்ந்து கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறார். காண்க