அருள்மிகு செங்குந்தர் பஜனை திருக்கோயில், வெட்டுவாணம் - 635809, வேலூர் .
Arulmigu Sengundar Bajanai Temple, Vettuvanam - 635809, Vellore District [TM004581]
×
Temple History
தல வரலாறு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில் இவ்வூரில் வாழும் செங்குந்தர் மரபினர் களால் மார்கழி மாதங்களிலும் மாலை வேளைகளிலும் பஜனைகள் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திருக்கோவில் ஆகும்வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில் இவ்வூரில் வாழும் செங்குந்தர் மரபினர் களால் மார்கழி மாதங்களிலும் மாலை வேளைகளிலும் பஜனைகள் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திருக்கோவில் ஆகும்