தல பெருமை
இத்திருக்கோயில் ஒரே இரவில் சுந்தரம் செட்டி மற்றும் முக்கிய பிரமுகா்களுடன் இணைந்து ஆங்கிலேயா் காலத்தில் 1850ம் ஆண்டு கட்டப்பட்டது. சுந்தரம் செட்டியாருக்கு ஆதரவாக அம்மன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னாள். அம்மன் சாட்சியை ஏற்று சுந்தரம் செட்டியாரை ஆங்கிலேய நீதிபதி விடுதலை செய்தாா். சேலம் செவ்வாய்பேட்டை மங்களபுாி என்றும் வழங்கப்படுகிறது.