அருள்மிகு அழகிரிநாதசுவாமி திருக்கோயில், கோட்டை, சேலம் - 636001, சேலம் .
Arulmigu Alagirinathaswamy Temple, Fort, Salem - 636001, Salem District [TM004867]
×
Temple History
தல பெருமை
ஸ்ரீயப்பதியான பகவான் இருந்த வண்ணமே தவந்து உரியும் பத்திகளில் ஒன்றாதது ஐம்பெருமாபதிகளில் இரண்டாவது ஸ்ரீசைலபுரம் இன்னும் சேலம் மூர்த்தி , ஸ்தலம், தீர்த்தம் என்னும்மூன்று சிறப்பு அம்சங்கலுடன் கூடி திருமணிமுத்தாறு நதியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் கல்வெட்டுகளின் மூலமாக 10 அம் நூற்றண்டி ற்குமுன்தினம் காணப்படும் வைஸ்ணவ திவ்யா தேசமாக போற்றப்படும்.
பிறகு முனிவர் தான் சாப விமோச்சனம் பெற்று அழகிய வல்லியை அழகிரி நாதனுக்கு கரம்...ஸ்ரீயப்பதியான பகவான் இருந்த வண்ணமே தவந்து உரியும் பத்திகளில் ஒன்றாதது ஐம்பெருமாபதிகளில் இரண்டாவது ஸ்ரீசைலபுரம் இன்னும் சேலம் மூர்த்தி , ஸ்தலம், தீர்த்தம் என்னும்மூன்று சிறப்பு அம்சங்கலுடன் கூடி திருமணிமுத்தாறு நதியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் கல்வெட்டுகளின் மூலமாக 10 அம் நூற்றண்டி ற்குமுன்தினம் காணப்படும் வைஸ்ணவ திவ்யா தேசமாக போற்றப்படும்.
பிறகு முனிவர் தான் சாப விமோச்சனம் பெற்று அழகிய வல்லியை அழகிரி நாதனுக்கு கரம் பிடித்து திருமணம் செய்து கொடுத்த திருத்தலம் என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் எடுத்து காட்டப்படுகிறது, ஐகத்குருவான ஸ்ரீ விகனஸ மாமுனிவரால் முதலில் எம்பெருமானை இங்கு பிரதிஷ்டை செய்ததாகவும் ஆகையாள் . இத்தலம் ஆருஸம் என்று ஸ்ரீ வைகானஸ திவ்ய பகவத் சாஸ்திரத்தில் புகழப்படுகிறது,
மூன்வேந்தர்களுக்கு பிர்காலத்தில் கி,பி,12 ம்ட நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் முதன் முதலாக கருங்கல் திருப்பணி செய்து மகா சம்ப்ரோஷணம் செய்ததாக கல்வெட்டு கூறுகிறது,
இத்திருக்கோயிலில் அருள்மிகு அழகிரிநாத சுவாமி சன்னதி தயார் சன்னதி ஆதிவேணுகோபால சன்னதி சுவாமி சன்னதி ராமர் சன்னதி ஆண்டாள் சன்னதி சக்கராத்தாழ்வார் சன்னதி சந்தன கோபாலகிருஷ்ண ர் விஷ்ணு துர்க்கை மற்றும் ஆழ்வார் ஆச்சாரியார்கள் சன்னதிகள் மிக சிறப்பான முறையில் அமைந்துள்ளது,
வழங்க்ள் பெருகுவதற்கு ஆதாரமான மலை வளங்கள் நாற்புறமும் சிறப்புற அமைந்துள்ள காரணத்தால் அன்று சைலபுரம் என்று அழைக்கப்படும் சேலம் மாநகரின் கோட்டையின் கண்பக்தயாபரரான ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் சுந்தரவள்ளி தயாயாரோடு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார், இந்த மூர்த்திகள் மிகப்பிரசன்னர்கள் என்பதாற்குச் சான்றுகள் பல உள்ளன
அதே போல் எங்கும் காணக்கிடைக்காத பெருமை கொடி மரத்திற்கு முன் கருடன் பின் ஆஞ்சநேயர் உள்ளது, ராமன் அல்லாது தலை வணங்காத அனுமன் / ஆஞ்சநேயர் அழகிரிநாதன் அழகில் மயங்கி கொடி மரத்தின் முன் இருகரம் கூப்பி மிக கம்பீரத்துடன் தன் தலையில் சிம்ம உருவம் கொண்டு .இருப்பதால் தன்னை நாடிவரும் பக்தர்களின் இன்னல்களை போக்கி ஆனந்தமடைய செய்கிறார் ராமதூதன்