சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாத சுவாமி கோயில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சேலம் ஜங்க்சன் ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைத்திலிருந்து பஸ் போக்குவரத்து வசதியுள்ளது