Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காட்டுக்கோட்டை, வடசென்னிமலை - 636121, சேலம் .
Arulmigu Balasubramaniya Temple, Kattukottai, Vadachennimalai - 636121, Salem District [TM004884]
×
Temple History

தல வரலாறு

20 ம் நூற்றாண்டு மூலவர் குழந்தைவடிவமாக உள்ளார். 1947 ஆம் ஆண்டு கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுது.

தல பெருமை

குன்றின் ஒன்று மீது அழகான சிறுவன் திடீரென மறைந்ததை, அங்குஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் ஊராரிடம் கூறினர். குன்று இருக்கும் இடம் எல்லொம் குமரன் என்று வழங்கப்படுவதற்கேற்ப அந்தக் குன்றின் மேல் குமரனுக்கு ஒரு திருக்கோயில் உருவானது. அதுதான் வடசென்னிமலை கருவறை சுயம்பு மூர்த்தியாக முருகன்,வள்ளி,தெய்வனை அருள்பாலிக்கின்றார்.

இலக்கிய பின்புலம்

20 ம் நூற்றாண்டு மூலவர் குழந்தைவடிவமாக உள்ளார். 1947 ஆம் ஆண்டு கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுது.