Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காட்டுக்கோட்டை, வடசென்னிமலை - 636121, சேலம் .
Arulmigu Balasubramaniya Temple, Kattukottai, Vadachennimalai - 636121, Salem District [TM004884]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வடசென்னிமலை, தலைவாசல் வட்டம், சேலம் மாவட்டம். - 636121.ஆத்தூரில் இருந்து சென்னை செல்லும் புறவழி சாலையில் 10 கி.மீ தொலைவில் காட்டுக்கோட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. பேருந்து நிறுத்தில் இருந்து வடசென்னிமலை புண்ணியத் திருத்தலம் அமைந்து உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
நடைதிறப்பு காலை 7.45 மணிக்கு அபிஷேகம் 7.50 அபிஷேகம் நடைபெறும் 8,00 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெறும் 12 மணிக்கு உச்சிகால பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.00 மணிக்கு சயாரட்சை பூஜை நடைபெறும். 8.00 மணிக்கு ராக்காலம் பூஜை நடைபெற்று பின் நடை சாத்தப்படும்.