தல வரலாறு
ஸ்தல வரலாறு.. வெள்ளம்பிள்ளையார் வெள்ள பிள்ளையார்.. முன்பு ஒரு சமயம் ஆத்தூர் வஷிட்ட நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக அடித்து வரப்பட்டதால் வெள்ள பிள்ளையார் என பெயர் பெற்றார்.. இத் திருக்கோயிலின் தீர்த்தம் ப்ரஹ்ம தீர்த்தம் பிள்ளையார் கு ஈசான்யத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும்.. இது பிள்ளையாருக்கு வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்