Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர் - 636102, சேலம் .
Arulmigu Vellaipillaiyar Temple, Attur - 636102, Salem District [TM004885]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வெள்ளம் பிள்ளையார் வெள்ள பிள்ளையார்.. முன்பு ஒரு சமயம் ஆத்தூர் வஷிட்ட நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக அடித்து வரப்பட்டதால் வெள்ள பிள்ளையார் என பெயர் பெற்றார்.. திருக்கோயில் சிறப்புகள்.. இத் திருக்கோயிலில் பிள்ளையாருக்கு மூன்று மூஞ்சுரு வாகனங்கள் அமையப்பெற்றுள் ளது. இது குடும்ப சகிதமாக தாய் தந்தை குழந்தை பிள்ளையாரை சே விப்பாதகும். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இத்திருக்கோயிலில் புது வாகனங்கள் அதிகமாக பூஜை நடைபெறுவதால் வாகன பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
பழக்கவழக்கங்களின்படி தினசரி பூஜைகள் நடைபெற்றுவருகின்றது.