தல வரலாறு

இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலமாகும்.அம்மன் சுயம்புவாவ உருவானவர்.. மாரியம்மன் என்றால் மழை தரும் தெய்வம் என்று பொருள். மாரியம்மன் மக்களை நோய்களிலின்று காக்கும் காவல் தெய்வமாக,நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வலது திருக்கரங்களில் குறுவேல்,உடுக்கையும்,இடது திருக்கரங்களில் அங்குசமும், அமுதகலசமும் தாங்கியவளாய், இடது திருவடியை மடித்து, வலது திருவடியைதொங்கவிட்டும், ஐந்துதலை கொண்ட நாகம் குடைபிடிக்க பக்தர்களைக் காத்து அருள்புரிகிறார்.
தல பெருமை

.அம்மன் சுயம்புவாவ உருவானவர்.. மாரியம்மன் என்றால் மழை தரும் தெய்வம் என்று பொருள். மாரியம்மன் மக்களை நோய்களிலின்று காக்கும் காவல் தெய்வமாக,நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வலது திருக்கரங்களில் குறுவேல்,உடுக்கையும்,இடது திருக்கரங்களில் அங்குசமும், அமுதகலசமும் தாங்கியவளாய், இடது திருவடியை மடித்து, வலது திருவடியைதொங்கவிட்டும், ஐந்துதலை கொண்ட நாகம் குடைபிடிக்க பக்தர்களைக் காத்து அருள்புரிகிறார்.