அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயில், மோகனூர் - 637015, நாமக்கல் .
Arulmigu Navaladi Karuppanna Swamy And Sellandiamman Temple, Mohanur - 637015, Namakkal District [TM004900]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயிலில் உள்ள நாவலடி கருப்பண்ணசாமி நாவல் மரத்தின் அடியில் இருந்து அருள்புரிந்து இத்தலத்திற்க்கு நாவலடியான் என்ற பெயரும் உண்டு. இத்திருத்தலத்தில் உள்ள நாவல் மரம் பட்ட போன பிறகு அதில் இருந்து பால் வடிந்து அதன் மூலம் அவ்விடத்தல் இருந்து அருள் புரிந்து கொண்டிருப்பதால் இத்திருத்தலத்திற்கு பட்ட மாரத்தான் என்ற பெயரும் உண்டு. இங்கு அருள்புரிந்து வரும் நாவலடி கருப்பண்ணாசாமி ஜட்ஜு துரை என்ற பெயரும் உண்டு. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நியமன கோரிக்கைகளை ஒரு பேப்பரில் எழுதி அதனை சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பட்ட மரத்தில் கட்டி செல்கிறார்கள். இவ்வாறு கட்டிச்செல்லும் பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறிய பிறகு தங்களது வேண்டுதல்களை சாமிக்கு செய்வார்கள். இங்கு...இத்திருக்கோயிலில் உள்ள நாவலடி கருப்பண்ணசாமி நாவல் மரத்தின் அடியில் இருந்து அருள்புரிந்து இத்தலத்திற்க்கு நாவலடியான் என்ற பெயரும் உண்டு. இத்திருத்தலத்தில் உள்ள நாவல் மரம் பட்ட போன பிறகு அதில் இருந்து பால் வடிந்து அதன் மூலம் அவ்விடத்தல் இருந்து அருள் புரிந்து கொண்டிருப்பதால் இத்திருத்தலத்திற்கு பட்ட மாரத்தான் என்ற பெயரும் உண்டு. இங்கு அருள்புரிந்து வரும் நாவலடி கருப்பண்ணாசாமி ஜட்ஜு துரை என்ற பெயரும் உண்டு. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நியமன கோரிக்கைகளை ஒரு பேப்பரில் எழுதி அதனை சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பட்ட மரத்தில் கட்டி செல்கிறார்கள். இவ்வாறு கட்டிச்செல்லும் பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறிய பிறகு தங்களது வேண்டுதல்களை சாமிக்கு செய்வார்கள். இங்கு சிறப்புக்குரிய பூஜை என்பது சத்திய பூஜை ஆகும்.