அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில், வளப்பூர் நாடு - 637411, நாமக்கல் .
Arulmigu Arappaleeswarar Temple, Valappur Nadu - 637411, Namakkal District [TM004904]
×
Temple History
தல வரலாறு
ஸ்தலபுராணம் இல்லை. ஆலயம் தற்போது உள்ள பீடம் விவசாய நிலமாக இருந்த போது நிலத்தைக் கலப்பையால் உழுத போது , திடிறேன்று கலப்பை மோதி அந்த இடதிலிருந்து குபிர் என்று இரத்தம் பிறிசிட்டு அடிக்கவே அந்த இடத்தை தோன்றிபார்க் கும் போது அழகிய சிவலிங்கம் இருக்க கண்டு ஆராதனை செய்ய ஆஸ்பந்தன் பின்னர் வல்வில் ஓரி காலத்தில் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மூவேந்தர்களும் ஆலயத்துக்கு யன்யங்கள் வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக்...ஸ்தலபுராணம் இல்லை. ஆலயம் தற்போது உள்ள பீடம் விவசாய நிலமாக இருந்த போது நிலத்தைக் கலப்பையால் உழுத போது , திடிறேன்று கலப்பை மோதி அந்த இடதிலிருந்து குபிர் என்று இரத்தம் பிறிசிட்டு அடிக்கவே அந்த இடத்தை தோன்றிபார்க் கும் போது அழகிய சிவலிங்கம் இருக்க கண்டு ஆராதனை செய்ய ஆஸ்பந்தன் பின்னர் வல்வில் ஓரி காலத்தில் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மூவேந்தர்களும் ஆலயத்துக்கு யன்யங்கள் வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக் குத்தியும் மகிழ்கிறனர். இவ்வாரு மீன்களைப்பிடித்து அறுத்து சமைக்கும் போது கொதிக்கின்ற குழப்பிலிருந்து உயிருடன் மீன்கள் தாவிக்குதித்து ஆற்றில் ஒடின. எனவே அறுத்த மீனைப் பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளிஸ்வரர் என பெயர் வனங்கியது .அம்பிகை உயிர்களின் தாயம்மையாக இருந்துவருகிறாள்.
(இக்கொல்லிமலையில் சித்தர்கள் பலர் தவமிருக்கும் புன்னியஸ்தளம்)