Arulmigu Muthitharaya Swamy And Thimmaraya Swamy Temple, Neruppur, Neruppur - 636801, Dharmapuri District [TM004917]
×
Temple History
தல வரலாறு
மகாவிஷ்ணுவின் பரமபக்தனான பிரகலாதன் ஸ்ரீஹரி நாராயணன் தான் தன் கடவுள் என்று சொன்ன காரணத்தால் கொடிய அரக்கனான இரணியகசிபு பக்த பிரகலாதனை தன் மகன் என்றும் பாராமல் தன்னை கடவுள் என்று சொல்ல மறுத்ததால் அவனை யானை கால்களால் மிதிபடச் செய்தும், கொடிய விஷம் கொண்ட பாம்புகளுடன் தனி அறையில் அடைத்து வைத்தும், விஷ மருந்து கொடுத்து கொல்ல முயற்சி செய்தும், கடும் தீக்குள் இறங்க வைத்தும்ட தன் மகனைத் தானே கொல்ல முயற்சி செய்தும் இறுதியாக ஸ்ரீஹரி நாராயணனையே கொல்ல முற்பட்டான். இறுதியாக பக்த பிரகலாதனின் தவத்தின் பயனாய் துணிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீஹரிநரசிம்மர் இரணியகசிபுவை வதன் செய்தார். இவ்வகையில் அவதரித்த நரசிம்மனை உலமக்கள் வணங்கி பிறவிப்பிணி தீர ஸ்ரீபிரம்ம...மகாவிஷ்ணுவின் பரமபக்தனான பிரகலாதன் ஸ்ரீஹரி நாராயணன் தான் தன் கடவுள் என்று சொன்ன காரணத்தால் கொடிய அரக்கனான இரணியகசிபு பக்த பிரகலாதனை தன் மகன் என்றும் பாராமல் தன்னை கடவுள் என்று சொல்ல மறுத்ததால் அவனை யானை கால்களால் மிதிபடச் செய்தும், கொடிய விஷம் கொண்ட பாம்புகளுடன் தனி அறையில் அடைத்து வைத்தும், விஷ மருந்து கொடுத்து கொல்ல முயற்சி செய்தும், கடும் தீக்குள் இறங்க வைத்தும்ட தன் மகனைத் தானே கொல்ல முயற்சி செய்தும் இறுதியாக ஸ்ரீஹரி நாராயணனையே கொல்ல முற்பட்டான். இறுதியாக பக்த பிரகலாதனின் தவத்தின் பயனாய் துணிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீஹரிநரசிம்மர் இரணியகசிபுவை வதன் செய்தார். இவ்வகையில் அவதரித்த நரசிம்மனை உலமக்கள் வணங்கி பிறவிப்பிணி தீர ஸ்ரீபிரம்ம தேவர் சில இடங்களில் ஸ்ரீ நரசிம்மர் உருவப் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார்.
இத்திருத்தலத்தில் மிகச்சிறிய அமைப்பாக சுயம்பு வடிவில் ஸ்ரீ நரசிம்மரின் உக்ரம் தணியவும், உலம மக்வடிவகள் வணங்கி நலம் பெறவும், பல்லாயிரம் வருடங்களாக ஸ்ரீ பிரம்மதேவரே அரசமரமாகவும், ஸ்ரீ மகாலட்சுமி தாயே குகைவடிவமாகவும, உக்ர நரசிம்மர் சாந்தமடைய கங்காதேவியே நீரோடையாகவும், பாவம் பல செய்து தீரா பளியுடையோர் வௌவால்களாகவும், உக்ர நரசிம்மர் யோகங்களை அள்ளித் தருவதால் யோக சாந்த நரசிம்மராகவும் காட்சியளிதது அருள்பாலித்து வருவதாக சான்றோர்கள் வழிவழியாக புரணமாகக் கூறுகின்றனர்