Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, கபிலகுருச்சி - 637204, நாமக்கல் .
Arulmigu Balasubramaniyaswamy Temple, Kabilar Malai, Kabilakuruchi - 637204, Namakkal District [TM005006]
×
Temple History

தல வரலாறு

கபிலர் என்னும் புலவர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் காணம் பொன் மற்றும் நாடும் பெற்ற அந்தணர் இம்மலையில் தங்கி பெரும் வேள்வி செய்து தவம் செய்து வாழ்தந்ததாக கூறப்படுகிறது. முருகப்பெருமாள் குழந்தை வடிவில் கையில் வேலைத் தங்கிக்கொண்டு அருள்பாலிக்கிறாா். மூலஸ்தானத்தில் பாறைக் குகையில் துவரம் ஒன்றில் எப்போழுதும் தென்றல் காற்று வீசிக்கொண்டே இருக்கும்.