Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஐராவதீஸ்வரர் (ம) அழகேஸ்வரர் திருக்கோயில், Athimugam - 635105, கிருஷ்ணகிரி .
Arulmigu Airatheeswarar @ Alageswarar Temple, Athimugam - 635105, Krishnagiri District [TM007191]
×
Temple History

தல வரலாறு

பிரம்மதேவர் இந்திரனுக்கு அளித்த அத்திய தோஷம் நிவர்த்தி செய்ய இந்திரன் பூஜை செய்த இடம் இந்த ஐராதீஸ்வரர் திருக்கோயில் ஆகும். பிரம்மன் இந்திரனுக்கு அளித்த அத்திய தோஷத்தை நிவர்த்தி செய்ய இந்திரன் பூஜை செய்த சுயம்பு லிங்கம் இந்த திருக்கோயிலில் உள்ள மூலவர்.