Screen Reader Access     A-AA+
அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019, சென்னை .
Arulmigu Dhakshina Murthy Temple, Thiruvottiyur, Chennai - 600019, Chennai District [TM000082]
×
Temple History

தல வரலாறு

சுமார் 500 ஆண்டு பழமையான இந்த கோயில், முன்னொரு காலத்தில் சித்தர் ஒருவர் இங்கு வேதபாடசாலை அமைத்து மாணவர்களுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது இங்கு ஞானத்தின் சொரூபமாக திகழும் தெட்சிணா மூர்த்திக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினார்.