Screen Reader Access     A-AA+
அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019, சென்னை .
Arulmigu Dhakshina Murthy Temple, Thiruvottiyur, Chennai - 600019, Chennai District [TM000082]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களயும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத் திகழ்கிறது. மேலும், அடர்த்தியான மக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின் முதன்மைப் பகுதியாக உள்ள திருவொற்றியூரில், ஞானத்தின் சொரூபமாக திகழும் தட்சிணா மூர்த்திக்கு சிலை வடித்து கோயில் எழுப்பி உள்ளனர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:30 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
தரிசன நேரம் காலை 6 மணிமுதல் 12.00 மணி வரை மாலை 4 மணிமுதல் 8.30 மணி வரை