அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், கோட்டூர், சென்னை - 600085, சென்னை .
Arulmigu Prasanna Venkatesa Perumal Temple, Kottur, Chennai - 600085, Chennai District [TM000088]
×
Temple History
தல பெருமை
புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்அடிக்கீழ் அமர்த்து புகுந்தேனேஎன நம்மாழ்வார் திரவாய் மலர்ந்தருரியது இந்த கருந்தினை உள்ளடாக்கிதான் இறைவன் திரவடியினை என்றும் மறவாமல் சிந்தையில் நிலை கொள்ளச் செய் வதற்கு நம்மை போன்ற சாமானிய மக்களுக்கு சில சம்பிரதாய நெறி முறைகனை நமது முன்னோர் வகுத்திளித்துள்ளனர். பகவானை உபவாசிப்பது மானசம் ஹோமம் விக்கிரகாரதனம் என்று மூன்று விதமான நடைபெறும். மூன்றாவது வகையானது ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்று இரு பிரிவினை உடையது. ஒருவர் தன் குடும்ப நலன் கருதி தம் இல்லத்தில் எப்பெருமானின் திருமேனியை எழுந்தருளப் பண்ணி தம் சக்திக்கு ஏற்றவாறு அதனை ஆராதிப்பது ஆத்மார்த்தமாகும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமான் திருமேனிகளை விதிப்படி...புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்அடிக்கீழ் அமர்த்து புகுந்தேனேஎன நம்மாழ்வார் திரவாய் மலர்ந்தருரியது இந்த கருந்தினை உள்ளடாக்கிதான் இறைவன் திரவடியினை என்றும் மறவாமல் சிந்தையில் நிலை கொள்ளச் செய் வதற்கு நம்மை போன்ற சாமானிய மக்களுக்கு சில சம்பிரதாய நெறி முறைகனை நமது முன்னோர் வகுத்திளித்துள்ளனர். பகவானை உபவாசிப்பது மானசம் ஹோமம் விக்கிரகாரதனம் என்று மூன்று விதமான நடைபெறும். மூன்றாவது வகையானது ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்று இரு பிரிவினை உடையது. ஒருவர் தன் குடும்ப நலன் கருதி தம் இல்லத்தில் எப்பெருமானின் திருமேனியை எழுந்தருளப் பண்ணி தம் சக்திக்கு ஏற்றவாறு அதனை ஆராதிப்பது ஆத்மார்த்தமாகும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமான் திருமேனிகளை விதிப்படி வழிபடுவது. சந்தர சூரியர்களின் ஒளி உலகினருக்குப் பயன்படுவது போல் இந்த வழிபாட்டால் உண்டாகும் பலன் உலகம் முழுவதையும் வாழ்விக்கும். இத்தகைய திவ்விய நோக்கதுடத்டனேயே நமது மேன்மைமிகு பாரத நாட்டிலே ஏராள மான தெய்வத் திருக்கோயில்கள் நிலைபெற்றுள்ளன. அத்திருக்கோயில் தெய்வத்திரமேனிகளை மன மொழி மெய்களால் வழிபட்டு மக்கள் தாங்களும் உலகமும் ஒரு சேர உய்வினைப் பெற்று நிரந்தரமான பேரானந்த நிலை அடைந்து வருகின்றனர். இத்தகு மகிகை வாய்ந்த செய்வத் திருக்கோயில்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தருமமிகு சென்னை மாநகரிலே சிறப்புமிகு அடையாறு என்ற பகுதியை ஒட்டிய கோட்டூர் என்ற தலத்தில் ஸ்ரீ அமர்மேல் மங்கைத்தாயார் உடனின்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடெச பெருமாள் எழுத்தருளி இருக்கும் திருக்கோயிலாகும்