Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், வெள்ளிங்கிரி மலை செம்மேடு அஞ்சல், பூண்டி - 641114, கோயம்புத்தூர் .
Arulmigu Velliangiriandavar Temple, Velliangiri Malai, Poondi - 641114, Coimbatore District [TM009768]
×
Temple History

தல வரலாறு

இறைமையும் எழிலும் சிறந்து விளங்குவது கொங்குநாடு. எழில்வளர் கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குவது வெள்ளிமலை.வெள்ளிபொருப்பு, தென்கைலாயம் என பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறுகிறது.யோகியர், ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பால் சிவசோதி நடனத்தைக் காண்பது போல,ஆறு மலைகளையும் கடந்து முடிவில் ஏழாவது மலையாக வெள்ளியங்கிரி விளங்குகிறது,ஆறாயிரம் அடி உயரமுள்ள இம்மலையின் உச்சியிலள்ள குகையில் என்பெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவர், ஐந்து தான்தோன்றி (சுயம்பு) இலிங்கங்களாக எழுந்தருளியுள்ளார். இம்முர்த்தங்களைக் கோடைகாலமாகிய தை,மாசி, பங்குனி, சித்திரை ( பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ) மாதங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வந்து அரிதின் முயன்று மலைமீது ஏறி வழிபடுகின்றனர்.மலையின் மீதேறி வழிபட இயலாதவர்களுக்கும், பெண்களுக்கும் எளிதில் வழிபடுவதற்காகவெள்ளியங்கிரி...

தல பெருமை

இறைமையும் எழிலும் சிறந்து விளங்குவது கொங்குநாடு. எழில்வளர் கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குவது வெள்ளிமலை.வெள்ளிபொருப்பு, தென்கைலாயம் என பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறுகிறது.யோகியர், ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பால் சிவசோதி நடனத்தைக் காண்பது போல,ஆறு மலைகளையும் கடந்து முடிவில் ஏழாவது மலையாக வெள்ளியங்கிரி விளங்குகிறது,ஆறாயிரம் அடி உயரமுள்ள இம்மலையின் உச்சியிலள்ள குகையில் என்பெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவர், ஐந்து தான்தோன்றி (சுயம்பு) இலிங்கங்களாக எழுந்தருளியுள்ளார். இம்முர்த்தங்களைக் கோடைகாலமாகிய தை,மாசி, பங்குனி, சித்திரை ( பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ) மாதங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வந்து அரிதின் முயன்று மலைமீது ஏறி வழிபடுகின்றனர்.மலையின் மீதேறி வழிபட இயலாதவர்களுக்கும், பெண்களுக்கும் எளிதில்...

இலக்கிய பின்புலம்

புராண பின்புலம்

தல வரலாறு