தல வரலாறு
இத்திருக்கோயில் 1975 ஆம் ஆண்டு தான் புதியதாக கட்டப்பட்டு முதலில் 12.07.1975 இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளாது தற்கால திருக்கோயில் ஆகும் .உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொது மக்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும் மூலவர் அருள்மிகு ஐயப்பசுவாமி ஆவார் மேலும் இத்திருக்கோயிலில் மஞ்சள் அம்மன் சன்னதி பிரசித்தி பெற்ற அம்மன் ஆவார்