அருள்மிகு கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், Pollachi - 642001, கோயம்புத்தூர் .
Arulmigu Kari Varatharaja Perumal Temple, -, Pollachi - 642001, Coimbatore District [TM009804]
×
Temple History
தல வரலாறு
எழில் கொஞ்சும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியில் பொதிகை தென்றல் பொள்ளாச்சி மாநகரில் சுமார் பதினேழு சென்ட் நிலப்பரப்பில் மையப்பகுதியில் ஸ்ரீ பூமி நீலாசமேத ஸ்ரீ கறிவரதராஜப்பெருமானை அமர்ந்து அருள்பலித்து வருகின்றார் இத்திருக்கோவில் கிழக்கு நோக்கி வாயிலும் கிழக்கு நோக்கி கருவறையும் கொண்டு அமைந்தது சிறப்பானதாகும் அதே சமயம் தெற்கு நோக்கிய வாயிலும் அமைந்தது தனி சிறப்பாகும் பொருள் ஆட்சியாக இருந்து இன்று பொள்ளாச்சியாக மக்களால் அழைக்கப்படும் இவ்வோர் மையப்பகுதியில் சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி மக்களால் கட்டப்பட்டதாக வரலாறு மூலம் தெரிகிறது ஒரு முறை சோழ மன்னரின் யானைகளுக்கு மதம் பிடித்ததும் வயிற்று வலியால் அவதிப்பட்டதையும் நீக்கி...எழில் கொஞ்சும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியில் பொதிகை தென்றல் பொள்ளாச்சி மாநகரில் சுமார் பதினேழு சென்ட் நிலப்பரப்பில் மையப்பகுதியில் ஸ்ரீ பூமி நீலாசமேத ஸ்ரீ கறிவரதராஜப்பெருமானை அமர்ந்து அருள்பலித்து வருகின்றார் இத்திருக்கோவில் கிழக்கு நோக்கி வாயிலும் கிழக்கு நோக்கி கருவறையும் கொண்டு அமைந்தது சிறப்பானதாகும் அதே சமயம் தெற்கு நோக்கிய வாயிலும் அமைந்தது தனி சிறப்பாகும் பொருள் ஆட்சியாக இருந்து இன்று பொள்ளாச்சியாக மக்களால் அழைக்கப்படும் இவ்வோர் மையப்பகுதியில் சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி மக்களால் கட்டப்பட்டதாக வரலாறு மூலம் தெரிகிறது ஒரு முறை சோழ மன்னரின் யானைகளுக்கு மதம் பிடித்ததும் வயிற்று வலியால் அவதிப்பட்டதையும் நீக்கி அருளியதால் ஸ்ரீ கறிவரதஜ பெருமாள் என பெயர் சூட்டப்பட்டதாக பின்னர் ஆள்வார்கள் இவ்வைபவத்தை விவரிக்கும் போது `கஜேந்திர வாழ்வானை காத்தருளிய கருமேனி செங்கண்மால் என்றும் அருளி செய்துள்ளனர்` `