6:38 , 09/06/2023 ... : ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் குரல் என்ற மரங்கள் நிறைந்த காட்டின் மையப் பகுதியாக இத்தலம் ஆதியில் விளங்கியது. இதன் கிழக்கே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ள உத்தண்ட ராயர் கோயிலில் பெருமாள் மட்டும் சிறிய கீற்றுக்கொட்டகைக்குக் கீழ் எழுந்தருளியிருந்தார். அதன் முன்பு பெரிய மைதானம் இருந்தது. அங்கு வியாபாரிகள் தானியங்களை பொதிமூட்டைகளாகக் கட்டி மாடுகளின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள், சிலநாட்கள் அங்கேயே தங்கி, அந்தப் பொருட்களை சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒருநாள் இரவு நேரம் மிளகு வியாபாரி ஒருவரின் முன் முதியவர் வேடத்தில் பெருமாள் தோன்றி எனக்கு...6:38 , 09/06/2023 ... : ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் குரல் என்ற மரங்கள் நிறைந்த காட்டின் மையப் பகுதியாக இத்தலம் ஆதியில் விளங்கியது. இதன் கிழக்கே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ள உத்தண்ட ராயர் கோயிலில் பெருமாள் மட்டும் சிறிய கீற்றுக்கொட்டகைக்குக் கீழ் எழுந்தருளியிருந்தார். அதன் முன்பு பெரிய மைதானம் இருந்தது. அங்கு வியாபாரிகள் தானியங்களை பொதிமூட்டைகளாகக் கட்டி மாடுகளின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள், சிலநாட்கள் அங்கேயே தங்கி, அந்தப் பொருட்களை சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒருநாள் இரவு நேரம் மிளகு வியாபாரி ஒருவரின் முன் முதியவர் வேடத்தில் பெருமாள் தோன்றி எனக்கு வயிறு வலிக்கிறது. கொஞ்சம் மிளகு கொடு என்றார். தூக்கம் கலைந்த கோபத்தில் என்னிடம் மிளகு இல்லை இவை உளுந்து முட்டைகள் என்றார், வியாபாரி இவையெல்லாம் உளுந்து மூட்டைகளா? சரி, அப்படியே ஆகட்டும் எனக் கூறிவிட்டுச் சென்று விட்டார். முதியவராக வந்த பெருமாள் மறுநாள் முட்டைகளை மாடுகள் மீது ஏற்றிக்கொண்டு சந்தைக்கு வந்து சேர்ந்தார், வியாபாரி, அங்கு மூட்டைகளை அவிழ்த்துக் கீழே கொட்டும்போது, மூட்டைகளில் உளுந்தே இருந்தது. அதைக் கண்ட வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பெரியவர்தான் தனது ஆட்களைக் கொண்டு உளுந்து மூட்டைகளை மாற்றி வைத்திருக்க வேண்டும் வயது முதிர்ந்த அவரால் நீண்ட தூரம் சென்றிருக்க முடியாது. எப்படியாவது அவரைப் பிடித்துவிட வேண்டும்.என எண்ணினார், வியாபாரி ஆனால் எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. களைப்பு மிகுதியால் சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் அமர்ந்த போது மிக அருகில் ஒரு கல் தென்பட்டது அதன் அருகில்அமர்ந்து அக்கல்லின் மீது சாய்ந்து கொண்டு ஐயா பெரியவரே எங்கே போனீர்கள்? மிள மூட்டைகளை எடுத்துக் கொண்டு உளுந்து மூட்டைகளை மாற்றிப் போட்டு விட்டீரே உளுந்து அந்த விலைக்குப் போகாதே எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார் வியாபாரி அப்போது இரண்டாவது முறையாக அந்தணர் ரூபத்தில் அங்கு வந்த முதியவர் கவலைப்படாதோ மிாரு போனது போனதுதான். இந்த உளுந்து தல்ல விலைக்கு விற்கும் விற்றத்தில் லாபத்தை மட்டும் வைத்து ஒரு ஞாபகச்சின்னமாக செய்து விடு எனக் கூறி மறைந்தார்)
6:38 , 09/06/2023 ... : அதைக் கொண்டு கோயில் கட்டு உன் தலைமுறையே தழைக்கும் எனக் கூறினார். முதியவரிடம் ஏதோ ஆற்றல் இருப்பதை உணர்ந்த வியாபாரி, அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சந்தைக்குத் திரும்பினார். உளுந்தை விற்றதில், பெரியவர் சொல்லியபடி பெருந்தொகை லாபமாக கிடைத்தது. அந்த லாபத்தில் குலூரில் கட்டிய கோயில்தான் திருவேங்கடநாதப்பெருமாள் கோயில் கோயிலை அவர் கட்டி முடித்ததும் பெருமாள் அவர் முன் தோன்றி, முதியவராக வந்தது நான்தான். நான் இருக்கும் இடம், காங்கேயம்பாளையம் ராயர் கோயில் கீற்றுக் கொட்டகையில் இருக்கும் எனக்கு கோயில் கட்டாமல், காட்டுக்குள் கட்டி விட்டாய் அங்கு நான் வர மாட்டேன் எனச் சொல்லிவிட்டார் வியாபாரியோ நான் ஒரு கல்மீது சாய்ந்து அமர்ந்திருந்த போது தான் தாங்கள் எனக்கு ஆலோசனைகள் வழங்கினீர்கள். எனவே அக்கல் இருந்த இவ்விடத்திலேயே கோயிலைக் கட்டி விட்டேன். இப்போது கட்டின கோயிலை என்ன செய்வது? புரியாமல் கதறி அழுதான் அதற்கு பெருமாள், ஏ பக்தனே ஏன் இவ்வாறு கண் கலங்குகின்றாய்? அழுகிறாய், எதற்காக இக்காட்டினுள் வந்தாய்? என வினவ அதற்கு வியாபாரி, மிளகு மூட்டைகளைத் தேடி இங்கே வந்தேன் என பதில் அளித்தார். பெருமாள் மனம் இறங்கி பக்தனே கவலை ரவண்டாம். மிளகு போனது போனதுதான் திரும்ப கிடைக்காது வியாபாரியோ தவறை உணர்ந்து பெருமாளிடம் மன்னிப்புக் கோரினார் மனமிரங்கிய பெருமாள் பக்தனே) நான் உனக்கு ஒரு பிடி மிளகு தருகிறேன் இக்கோயிலில் நடைபெறும் எல்லா பூஜைகளிலும் இந்த மிளகை வைத்து பஜித்து வா இந்த மிளகு திரும்வரை தான் இங்கேயும் சேவைசாதிப்பேன் எனக்கூறி ஒரு பிடி மிளகைக் கொடுத்தார் அப்போது அவர் கொடுத்த மிளகுதான் இன்னும் தீராமல் இருந்து வருவதாகவும் உத்தண்ட ராயர் கோயில் பெருமாளதான் சூலூரிலும் சேனவு சாதிப்பதாகவும் ஐதிகம் முதல் முறையாக பெரியவர் அந்தணர் வேடத்தில் அயிற்று வலிககாக மிராகு கேட்ட இடத்தில் தான் நான் மேற்க நோக்கி அமர்ந்து நீங்கள் ஐட்டிய இக்கோயிலைப் பார்த்துக் கொண்டிருாகிறேன் என் பார்வை படுவதால் எனது அனுகிறமும் கிளடக்கும் நான் இங்கேயே திருப்பதாகம் கொள்ளுங்கள் என்றார்)