Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருவேங்கடநாதப்பெருமாள் திருக்கோயில், சூலூர், சூலூர் - 641402, கோயம்புத்தூர் .
Arulmigu Thiruvenkatanathaperumal Vaidhyanatha Swamy Temple, Sulur, Sulur - 641402, Coimbatore District [TM009826]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சூலூர் கிராமத்தில் அருள்மிகு திருவேங்கடநாதப்பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில்களானது சட்டப்பிரிவு 46 ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் சார்ந்த திருக்கோயிலாகும். கோவை , அவினாசி சாலை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் சட்டப்பிரிவு 46() ன் கீழ் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இத்திருக்கோயில்களுக்கு பல்லடம் பிரிவு ஆய்வாளர் தக்காராக இருந்து வருகிறார்.இத்திருக்கோயில்கள் கோவை மண்டல இணை ஆணையர் நிர்வாகத்திற்குட்பட்ட திருக்கோயிலாகும்.இத்திருக்கோயில்களுக்கு உண்டியல்கள் மூலமாகவும், நிலக்குத்தகை, பூஜைச்சீட்டு விற்பனை மூலமாகவும் வருமானம் வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:30 AM IST - 01:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 04:30 PM IST
சனிக்கிழமைகளை தவிர