Arulmigu Balasubramaniya Swamy Temple, Chinnambedu - 601206, Tiruvallur District [TM001596]
×
Details
Contact Us
,
- 601206.
: 044-28259999
: sengallamman[at]gmail[dot]com
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
செவ்வாய் கிழமை மட்டும் அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்.ஞாயிற்று கிழமைக மற்றும் கிருத்திகை தினங்களில் அதிகாலை 6.30 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்.இதர நாட்களில் காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 வரையிலும் மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்