
| 08:00 AM IST - IST | |
| IST - 05:00 PM IST | |
| இத்திருக்கோயிலில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்தே இருக்கும் .இடையில் நடை சாத்தப்படுவது கிடையாது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் மாலை 06.00 வரை நடை திறந்து இருக்கும்.மார்கழி (தனூர் மாத பூஜையில்) நான்கு கால பூஜை நடைபெறும்.காலை 05.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடை திறந்து இருக்கும் | |