No data found!
| 05:30 AM IST - IST | |
| IST - 08:30 PM IST | |
| காலை 05:30 மணிக்கு திருநடை திறப்பு காலை 06:00 மணிக்கு பூஜை காலை 07:00 மணிக்கு பூஜை காலை 10:00 மணிக்கு பூஜை காலை 11:00 மணிக்கு திருநடை சார்த்துதல் மாலை 05:00 மணிக்கு திருநடை திறப்பு மாலை 06:00 மணிக்கு பூஜை மாலை 07:00 மணிக்கு பூஜை இரவு 08:00 மணிக்கு திருநடை சார்த்துதல் கோவில் திருவிழா மாசிமாத சிவராதிரியில் 10 நாட்கள் நடக்கிறது.சிவராத்திரியின் முந்தய நாள் மாலையில் கொடியேற்றப்படும். கொடிமரம் தற்காலிகமாக நடப்படுவது. பத்து நாட்களிலும் விழாவில் ஸ்ரீபலி,ஆறாட்டு,யானை ஊர்வலம் உண்டு. | |