No data found!
| 05:00 AM IST - IST | |
| IST - 08:30 PM IST | |
| பூஜை காலை 05:00 மணிக்கு திருநடை திறப்பு காலை 05:30 மணிக்கு அபிஷேகம் காலை 06:30 மணிக்கு தீபாராதனை காலை 08:30 மணிக்கு தீபாராதனை பகல் 11:00 மணிக்கு உச்சகால பூஜை ,திருநடை சார்த்துதல் மாலை 05:00 மணிக்கு நடை திறப்பு மாலை 06:30 மணிக்கு சாயரட்சை இரவு 08:00 மணிக்கு அத்தாழ பூஜை, திருநடை சார்த்துதல் விழா இக்கோவிலில் மாசி மாதம் கும்பாஷ்டமி,கார்த்திகை மாதம் விருச்சிகாஷ்டமி,பிரதோஷம் போன்ற விழாக்களும் திருவாதிரை ஆயில்யம் நட்சத்திரங்களில் பூஜைகளும் கிருததாரையும் நடக்கின்றன. பங்குனி புரட்டாசி நட்சத்திரத்தில் மஹாதேவர் கோவிலிலும் கொடியேற்று ஆரம்பித்து பத்து நாட்கள் விழா நடக்கிறது. | |