Screen Reader Access     A-AA+
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில், காந்திநகர், சென்னை - 600020, சென்னை .
Arulmigu Anantha Padmanabha Swamy Temple, Gandhi Nagar, Chennai - 600020, Chennai District [TM000412]
×
Contact Us

No data found!

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 09:00 PM IST
06:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 09:00 PM IST
காலை ஸ்ரீ மூலவருக்கு மஹா தீபாராதனை முடிந்த பின் காலை 8.30 மணி முதல் 11.45 மணி வரையிலும் மாலை 4.45 மணி முதல் 6.15 வரையிலும் பிறகு ஸ்ரீ மூலவர் மஹாதீபாராதனை முடிந்த பின் 7.00 மணி முதல் 8.30 மணி வரை அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்யலாம். மூலவர் அபிஷேகம் மற்றும் இதர உற்சவ நாட்களில் நிர்வாக சூழ்நிலைகளுக்கு ஏற்ப நேரம் மாறுதல் செய்யப்படும்.