Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், சென்னியவலசு - 638052, ஈரோடு .
Arulmigu Mahaliamman Temple, Chenniyavalasu - 638052, Erode District [TM012742]
×
Executive Officer

திருமதி. Dhanalakshmi S
செயல் அலுவலர் நிலை - I
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில்
,
சென்னியவலசு,
ஈரோடு - 638052.
: 04294250223
: chennkoil[at]gmail[dot]com

Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
06:00 PM IST - 08:00 PM IST
காலை 8.00 மணி தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. பிரதி மாதம் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திருவிழாக்கள் பிரதி மாதம் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 8-ம் நாள் பூச்சாட்டுதலுடன் திருவிழா கம்பம் போட்டு எட்டு நாட்கள் நடைபெறுகிறது.