பெருந்துறை சென்னிவலசு கிராமத்தில் கிராம தேவதையாக அருள்மிகு மாகாளியம்மன் என்னும் திருநாமத்தில் எழுந்தருளி கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
| 08:00 AM IST - 12:00 PM IST | |
| 06:00 PM IST - 08:00 PM IST | |
| காலை 8.00 மணி தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. பிரதி மாதம் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திருவிழாக்கள் பிரதி மாதம் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 8-ம் நாள் பூச்சாட்டுதலுடன் திருவிழா கம்பம் போட்டு எட்டு நாட்கள் நடைபெறுகிறது. | |