Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில், ரெட்டியார்ச்சத்திரம் ம, ரெட்டியார்ச்சத்திரம் மலைஅடிவாரம் - 624622, திண்டுக்கல் .
Arulmigu Gopinathaswami Temple, Reddiyarchathiram - 624622, Dindigul District [TM032152]
×
Executive Officer

திரு. ஸ்ரீனிவாசன் ந
செயல் அலுவலர் நிலை - I
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில்
மலை அடிவாரம்,
ரெட்டியார்ச்சத்திரம் ம, ரெட்டியார்ச்சத்திரம் மலைஅடிவாரம்,
திண்டுக்கல் - 624622.
:
: gopinathasamitemple[at]gmail[dot]com

Temple Opening & Closing Timings
08:00 AM IST - IST
IST - 05:00 PM IST
இத்திருக்கோயிலில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்தே இருக்கும் .இடையில் நடை சாத்தப்படுவது கிடையாது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் மாலை 06.00 வரை நடை திறந்து இருக்கும்.மார்கழி (தனூர் மாத பூஜையில்) நான்கு கால பூஜை நடைபெறும்.காலை 05.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடை திறந்து இருக்கும்