நீலகிரி மாவட்டம் வண்ணாரப்போட்டை பகுதியில் அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாபகுதியான கார்டன் செல்லும் சாலையில் இயற்கை எழில் கொண்டு அமைந்துள்ளது.முலவர் விநாயகர். ஈஸ்வரன் பத்ரகாளியம்மன் மற்றும் சமயபுரத்து அம்மன் அமைந்திருப்பது தனி சிறப்பாகம் . பக்தர்கள் வேண்டுதல் நடைபெறுவதால் இது அப்பகுதி மக்களுக்கு தனித்து முக்கியமாக தெரிகிறது